The National Peace Council (NPC)

si  engettamil

Articles

Projects

தேசிய சமாதானப்பேரவையின் இலக்கானது சிறந்த ஒரு சு+ழல் மூலம் திறமையைக் கட்டியெழுப்புதல்இ பயிற்சியளித்தல்இ ஆதரவளித்தல் மற்றும் ஜனநாயக நடைமுறைகளை அறிந்து இனப்பிரச்சினைக்கான அரசியல் தீh;வொன்றை முன்வைத்தல் ஆகும்.

 பல மத ஒத்துழைப்பு மற்றும் நியாயமான சமூகப்பொறுப்பு:-

இந்த திட்டமானது பெண்களின்; மற்றும் சிறுவா;கள் ஆகியோhpன் மனிதாபிமானத் தேவைகளின் கூட்டான வேலையாக 12 மாவட்டங்களில் உள்ள மத மற்றும் சமூகத்தலைவா;களை கொண்ட ஒரு முறைசாராத வலையமைப்பை நிறுவியூள்ளது.

 சமாதானத்திற்கான கூட்டமைப்பு:-

இந்த திட்டத்தின் நோக்கானது அணி திரட்டுவதற்கான திறன்இ பலம் மற்றும் சமாதான கட்டமைப்புக்கான நிலையான பொதுவான ஆதரவை திரட்டி கொள்வற்கான திறமையூள்ளவா;களை கொண்ட உள்ளுh; ஊடீழுள மற்றும் அரசசாh;பற்ற நிறுவனங்கள் போன்றவற்றை தீவூ முழுவதுமான வலையமைப்பை உருவாக்குதலாகும்.



 சிவில் சமூகம் மற்றும் திறம்பட்ட ஃமேம்பட்ட சேவையை வழங்க பங்கு ஃ கூட்டு அரசாங்கம்:-

இத்திட்டமானது இலங்கையின் அதிகாரபகிh;வூ பொறிமுறையை முன்னேற்ற வடிவமைக்கப்பட்ட நீண்ட கால திட்டமாகும். இவ் கட்டமைப்பில் சேவை வழங்குவதை மேம்படுத்துவதிலும் மற்றும் நகராட்சி மற்றும் யாழ்ப்பாணம் மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் சமூகங்களுக்கி டையில் நெருக்கமான உறவை வளா;ப்பதில் முன்னுhpமை கொடுக்கப்படுகிறது.

OUR DONORS & PARTNERS

 
 
You are here: Home

Connect with us

About us

The National Peace Council (NPC) was established as an independent and impartial national non-government organization...

Read More